சிவகங்கை மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் கீழ்காணும் II மாத கால ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
பதவியின் பெயர்:
ஆய்வக நுட்பனர்-LT
அறிவியல் பாடத்துடன் +2 தேர்ச்சி
ஆய்வக நுட்புனர் சான்றிதழ் (CMLT) அல்லது பட்டயம் படிப்பு (DMLT) (அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ்)
பதவியின் பெயர்:
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் STS
இளங்கலை பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆய்வாளர் பட்டயம்.
2. கணினி பயிற்சி சான்றிதழ் (குறைந்தது 2 மாதங்கள்)
3. நிரந்தர இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம்
காலியிடம்: 04
தொகுப்பூதியம்
ஆய்வக நுட்பனர்-LT
Rs.13,000/-
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் STS
Rs.19,800/-
சிவகங்கை மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
வயது வரம்பு 65க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
1.சுயவிவரங்கள் அடங்கிய Bio Data
2. குடும்ப அட்டை / ஆதார் அட்டை / ஓட்டுனர் உரிமம் / பாஸ்போர்ட் - ஏதாவது ஒன்றின் நகல் 3. விண்ணப்பிக்கும் பதவிக்குரிய தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள்
4. சாதி சான்றிதழ் நகல்
5. ரூ.10/- தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட 4'×10' அஞ்சல் உறை.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்) அலுவலகம்,
மாவட்ட காசநோய் மையம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், சிவகங்கை-630 561
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 31-08-2024 (விண்ணப்பங்கள் தபாலில் மட்டுமே பெறப்படும்)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
|
கருத்துரையிடுக