PSR-SILK SAREES - கும்பகோணம் கிளைக்கு பணியாளர்கள் தேவை


 

தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கர்நாடகாவில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் PSR குழுமத்தின், விரைவில் திறக்கப்படவுள்ள புதிய கும்பகோணம் கிளைக்கு திறமையும், ஆர்வமும் மிக்க பணியாளர்கள் தேவை.


விற்பனையாளர்கள் (Sales Executives)

ஆண் / பெண் /40 வயதிற்கு உட்பட்டவர்கள்.

ஜவுளி விற்பனை துறையில் 3 வருடத்திற்கு மேல் அனுபவமுள்ளவர்கள்.


விற்பனை உதவியாளர்கள் (Sales Assistants)

ஆண் / பெண் 30 வயதிற்கு உட்பட்டவர்கள்.


தூய்மை பணியாளர்கள் (House-Keeping)

30 வயதிற்கு உட்பட்டவர்கள்.


திறமைக்கும், அனுபவத்திற்கும் ஏற்ப ஊதியம் வழங்கப்படும்.


ஆர்வமுள்ளவர்கள் 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், கல்வி சான்றிதழ் நகல், அனுபவ சான்றிதழ் ஆகியவற்றுடன் நேரில் அணுகவும்.


நேர்முக தேர்வு நடைபெறும் நாள்:

20.08.2024, செவ்வாய்க்கிழமை

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.


இடம்:

ஹோட்டல் ராயா'ஸ், ராயா துளசி அம்மாள் ஆடிட்டோரியம், 18,19, தலைமை தபால் நிலையம் ரோடு, கும்பகோணம் - 612 001.


PSR SILK SAREES INDIA PRIVATE LIMITED Registered Office : PSR House, # 942, Cross Cut Road, Coimbatore - 641 012. 


முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT