DPH -மக்கள் நல்வாழ்வுத்துறை - ஈரோடு, மாவட்ட நலச்சங்கம்- வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 

DPH-ஈரோடு, மாவட்ட நலச்சங்கம் (District Health Society) ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.08.2024 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

Name of the Post/Age Limit/Salary per Month (Rs.)


Counsellor / Psychologist,

Age: Below 40 as on 01.08.2024

Salary: Rs.23,000

Qualification

* MA or M.Sc in Psychology or Applied Psychology or Clinical Psychol- ogy or Counselling Psychology or Five year integrated M.Sc program in Clinical Psychology from recognised universities.

Ability to speak, read and write in Tamil & English.


Psychiatric Social Worker

Age: Below 40 as on 01.08.2024

Salary: Rs.23,800

Qualification:

* M.A Social Work (Medical / Psychiatry) or Master of Social Work (Medical / Psychiatry) from recognised universities.

Ability to speak, read and write in Tamil & English.

 

3.Staff Nurse – 1 4

Age: Below 40 as on 01.08.2024

Salary: Rs.18,000

* Ability to speak, read and write in Tamil & English.

* Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psy- chiatrict Nursing recognised by Nursing Council of India established under the Nursing Council of India Act, 1947 and registered as such with the relevant Nursing Council in the State.


Mode of Appointment

On Contract (Interview Post)


1) இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2) எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

3) பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) திண்டல், ஈரோடு மாவட்டம், ஈரோடு - 638012.


குறிப்பு:

1) விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

4) 31.08.2024 அன்று மாலை 5.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய


இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT