மதுரை மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள், மதுரை (இ) உசிலம்பட்டி அலுவலகத்தில் காலிப்பணியிடமாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 17.09.2024 அன்று மாலை 5 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பணியிடங்களின் எண்ணிக்கை
10
பதவியின் பெயர்
நுண்கதிர்வீச்சாளர்(Radiographer)
மருத்துவமனைப்பணியாளர்|(Hospital Worker)
வயது
55வயதுக்குள்
தகுதி
நுண்கதிர்வீச்சாளர்(Radiographer)-B.Sc |
Radiography)
மாதாந்திர ஊதியம்
நுண்கதிர்வீச்சாளர்(Radiographer)-ரூ.10000
விண்ணப்பங்கள் நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ / மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பற்றுடன் அனுப்ப வேண்டிய சான்றுகள்
> பிறப்புச்சான்று
மதிப்பெண் பட்டியல்கள் (S.S.1.C, +2, Degree, Transfer Certificate)
> இருப்பிட சான்று
>முன் அனுபவம் சான்று
> சிறப்புத் தகுதிக்கான சான்று (Transgender / Dilerently abled
person / Destitute
Women or
Widow / Ex-Service Man/ Any vulnerability sa decided by the Chairman District
Health Society)
விண்ணப்பம் அணுப்ப வேண்டிய முகவரி / நேர்காணல் நடைபெறும் இடம்
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வுச் சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம், விஸ்வநாதபுரம்,
மதுரை- 625 014.
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக