எழுத்தர்(Clerk Jobs) – அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி --வேலை வாய்ப்பு அறிவிப்பு

 


            இந்து சமய அறநிலையத்துறை கருப்பண்ணப்பிள்ளை கட்டளை இணைப்பு  அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி மாவட்டம். வேலை வாய்ப்பு அறிவிப்பு

            திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவானைக்காவல், அருள்மிகு .ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக் கோயிலுடன் இணைந்த கருப்பண்ணப் பிள்ளை கட்டளையில் கீழ்க்குறிப்பிட்ட காலி பணியிடத்திற்கு இந்து மதத்தை சார்ந்த தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலைய சட்ட விதிகளின்படி பணி நியமனம் செய்ய 07.09.2024-ம் தேதி மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி

எழுத்தர்

 

காலி பணியிட எண்ணிக்கை

1

சம்பள விகிதம்

Rs. 10700-33700

தகுதி

பத்தாம் வகுப்பு தேர்ச்சி () அதற்கு இணையான கல்வித்தகுதிபெற்றிருத்தல் வேண்டும்.

முக்கிய குறிப்பு.

திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் படிவம் மற்றும் இதர |நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்திலும் அல்லது

www.tnhrce.gov.in மற்றும்www.thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in என்ற இணையதளங்களிலும் அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களையும் மேற்படி இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப வந்து சேர வேண்டிய

கடைசிநாள். 07.09.2024

இடம்: திருவானைக்காவல்,


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT