நிரந்தரப் பணியிடம் (அரசு ஊதியம்)
முதுகலை ஆசிரியர் பணியிடம் வேதியியல்- M.Sc., B.Ed., (Chemistry) - 1
தற்காலிகப்பணியிடம்
(நிர்வாக ஊதியம்)
முதுகலை ஆசிரியர் பணியிடம் - வணிகவியல் - (M.Com., B.Ed.,) - 1 பொருளியல்-(M.A., B.Ed.,) - 1
நேர்முகத் தேர்வு 10.08.2024 சனிக்கிழமை அன்று பள்ளி வளாகத்தில் காலை 9.30 மணி முதல் நடைபெறும்.
syedammalhss@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் Bio-Data-வை அனுப்பவும்.
** பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது
பள்ளியின் முகவரி.
அரசு உதவிபெறும் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி,
இராமநாதபுரம் கேணிக்கரை, வெளிப்பட்டிணம், இராமநாதபுரம் - 623 504
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக