ஈரோட்டில் இயங்கி வரும் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கு கீழ்கண்ட பணியாட்கள் தேவை

 

WANTED

 

K.M.C.H.கே.எம்.சி.ஹெச். ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்  16, பழனியப்பா தெரு, ஈரோடு - 638009.

 

ஆட்கள் தேவை

 

ஈரோட்டில் இயங்கி வரும் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கு கீழ்கண்ட பணியாட்கள் தேவை.

 

எலெக்ட்ரிகல் சூப்பர்வைசர் (Electrical Supervisor)

BE EEE / Diploma EEE படித்த, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவமுள்ள ஆட்கள் தேவை.

 

எலெக்ட்ரிசியன் (Electrician)

Diploma EEE / ITIElectrician படித்த, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவமுள்ள ஆட்கள் தேவை.

 

டிபார்ட்மெண்ட் அசிஸ்டன்ட் (Department Assistant)

10th/+2 தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத 45 வயதிற்கு உட்பட்ட ஆண்கள்/பெண்கள் தேவை.

 

செக்யூரிட்டி (Security)

10th / +2 தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத, முன்னனுபவமுள்ள மற்றும் இல்லாத 45 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் தேவை.

 

ஹவுஸ்கீப்பிங் (Housekeeping)

5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத 45 வயதிற்கு உட்பட்ட ஆண்கள்/பெண்கள் தேவை.

 

மேற்கண்ட அனைத்து பணியாட்களுக்கும் PF, ESI, BONUS, PH & GRATUITY மற்றும் இதர சலுகைகள் உண்டு

 

மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு 24.8.2024

 

இடம்/நேரம்:

கே.எம்.சி.ஹெச். ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்

16, பழனியப்பா தெரு, ஈரோடு - 638009.

 

காலை 10 மணி முதல்

மாலை 4 மணி வரை

 

தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் ஆதார் கார்டுடன் நேர்காணலில் பங்கேற்கலாம்

 

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்

முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்



 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT