கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும், போதை மீட்பு மையத்தில் உள்ள கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.08.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின்பெயர்:
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
03
இடம்:
கிருஷ்ணகிரி , தமிழ்நாடு
பதவியின்பெயர்:
ஆலோசகர் /உளவியளாளர்
(Counsellor / Psychologist)
மன நல சமூகப்
பணியாளர்
(Psychiatric
Social worker)
Staff Nurse
கல்வித்தகுதி :
• M.A (or) M.Sc.
• Ability to Speak, Read and Write in Tamil and English
சம்பளம் :
ஆலோசகர் /உளவியளாளர் - Rs.23,000/-
மன நல சமூகப் பணியாளர்-Rs.23,800/-
Staff Nurse-Rs.18,000/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
முதல்வர்,
அரசு மருத்துவக் கல்லூரி ,
போலுப்பள்ளி ,
கிருஷ்ணகிரி மாவட்டம் -635 115
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்:
31.08.2024
நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக