ஆசிரியர்கள் தேவை
எங்கள் பள்ளியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட முதுகலை தமிழ் ஆசிரியர் மற்றும் முதுகலை உயிரியல் ஆசிரியர் நிரந்தர பணியிடங்களுக்கு அரசு தற்போது நிர்ணயம் செய்துள்ள ஊதிய விகிதத்தில் பணிபுரியத் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இனச்சுழற்சி: பொதுப்பிரிவு (O.C.)
1. முதுகலை ஆசிரியர் - 1 M.A.,(Tamil) B.Ed.,
2. முதுகலை ஆசிரியர் - 1 M.Sc.,(Zoology) B.Ed.,
தினமலர் நாளிதழில் வெளியான விளம்பரம் தேதி: 24.08.2024
விண்ணப்பத்தை செயலர் முகவரிக்கு ஒரு வார காலத்திற்குள் (கடைசி தேதி: 31.08.2024) கிடைக்கும்படியாக அனுப்புதல் வேண்டும்.
செயலர்
கலைமகள் மேல்நிலைப்பள்ளி
எஸ்.இராமச்சந்திரபுரம் - 626 126
வத்திராயிருப்பு வட்டம்,
விருதுநகர் மாவட்டம்.
✅முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக