தங்க நகை மதிப்பீட்டாளர்(Gold Appraiser )
புதிய தங்க நகை மதிப்பீட்டாளரை தேர்வு செய்வதற்கான அடிப்படைத் தேவை :
கல்வித் தகுதி :
குறைந்தபட்சம் 8வது தேர்ச்சி,
வயது
: 30 முதல் 60 வரை
ஒப்பந்த அடிப்படையில் கோவையில் உள்ள பிராந்திய அலுவலகத்தின் கீழ் இயங்கும் கிளைக்கு
மூன்று வருட முன் அனுபவம்.
தங்க நகை மதிப்பீட்டாளருக்கான நேர்காணல்
நாள்:
26.07.2024 வெள்ளிக்கிழமை
நேரம்:
மதியம் 3 மணி,
நேர்காணல் நடைபெறும் இடம்.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா(Union
Bank of India)
1087D, 3வது தளம், கிருஷ்ணா டவர்ஸ்,
ஆப் இந்தியா பாப்பநாயக்கன்பாளையம்,
அவிநாசி ரோடு. கோவை - 641 037.
கருத்துரையிடுக