தென்னிந்தியாவின் முன்னணி நிறுவனம் மற்றும் பல தலைமுறைகளின் நன்மதிப்பை பெற்றதுமான பீமா ஜூவல்லரி மதுரை, திருச்சி, திண்டுக்கல், ராஜபாளையம் கிளைகளில் கீழ்காணும் பதவிகளுக்கு நல்ல திறமையும் தகுதியும் உள்ள நபர்கள் தேவை
SHOWROOM MANAGER (M)
குறைந்தது 5 வருட நகை துறையில் அனுபவம் விரும்பத்தக்கது.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு.
வயது: 45 வயதுக்கு கீழ்
ASST. SHOWROOM MANAGER (M)
குறைந்தது 5 வருட நகை துறையில் அனுபவம் விரும்பத்தக்கது.
தகுதி:ஏதாவது பட்டப்படிப்பு.
வயது: 40 வயதுக்கு கீழ்
FLOOR MANAGER/SUPERVISOR (M)
குறைந்தது 5 வருட நகை துறையில் அனுபவம் விரும்பத்தக்கது.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு.
வயது: 45 வயதுக்கு கீழ்
INTERNAL AUDITOR (M/F)
தேவையான முன் அனுபவம்:
குறைந்தது 5 ஆண்டுகள்.
தகுதி: CMA/CA-Inter/M.com
வயது: 40 வயதுக்குள்.
ACCOUNTS MANAGER/ OFFICER/ EXECUTIVE
(M)
குறைந்தது 3-5 வருட நகை துறையில் அனுபவம் விரும்பத்தக்கது.
அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: B.com/M.com/CA
வயது:40 வயதுக்கு கீழ் வயது:
MARKETING MANAGER / OFFICER (M/F)
குறைந்தது 5 வருட நகை துறையில் அனுபவம் விரும்பத்தக்கது.
அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு.
வயது: 40 வயதுக்கு கீழ்
HR OFFICER/EXECUTIVE (M/F)
குறைந்தது 5 வருட நகை துறையில் அனுபவம் விரும்பத்தக்கது.
அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: MBA (HR).
வயது: வயதுக்கு கீழ்
MARKETING EXECUTIVE (M)
குறைந்தது 3 வருட நகை துறையில் அனுபவம் விரும்பத்தக்கது.
அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு.
வயது::
35 வயதுக்கு கீழ்
SR. SALES EXECUTIVE/ EXECUTIVE (M/F)
குறைந்தது 3 வருட நகை துறையில் அனுபவம் விரும்பத்தக்கது.
அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு,
வயது: 35 வயதுக்கு கீழ்
CASHIER / BILLING EXECUTIVE (M/F)
குறைந்தது 2 ஆண்டு,
அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு கம்ப்யூட்டர் அறிவுடன். வயது; 35 வயதுக்கு கீழ்
GREETER/TELE CALLING/CRE (F) அனுபவம் உள்ளவர்களும் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். நல்ல தோற்றமும் சரளமாக பேசும் திறமையும் அவசியம்,
வயது: 28 வயதுக்கு கீழ்
OFFICE EXECUTIVE (M)
தேவையான முன் அனுபவம்: குறைந்தது 1 ஆண்டு, அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு.
வயது: 35 வயதுக்கு கீழ்
ஜுவல்லரித் துறையில் மிகச் சிறந்த சம்பளம்
நேர்காணல் தேதி : 27 & 28 ஜூலை 2024
நேரம்:
காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை
நேர்காணல் இடம் :
பீமா ஜூவல்லரி,
137, மேல மாசி வீதி,
மதுரை
நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள இயலாத விண்ணப்பதாரர்கள் தங்கள் பயோ-டேட்டா மற்றும் பாஸ் போர்ட் சைஸ் போட்டோவினை கீழ்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்.
மேலும் தகவல்களுக்கு :
Mail: corphr@bhima.co
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக