சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அமைந்துள்ள நாராயணா இ-டெக்னோ
(Narayana E-Techno) பள்ளிகளில் உள்ள முதலுதவி மையங்களில் (School Infirmary) பணிபுரிய தேர்ச்சி பெற்ற பெண்
செவிலியர்கள்
தேவை
Qualification
- Diploma/ANM/Bsc Nursing
மாத சம்பளம் - ரூ.15,000/- வரை
திறமைக்கேற்ப வழங்கப்படும்
நேர்காணல்: 22.07.2024
காலை 10 மணி
இடம்
:
நாராயணா இ-டெக்னோ பள்ளி, நாகர்மலை மெயின் ரோடு,
ரெட்டியூர், சேலம்.
நேர்காணல்:
23.07.2024
காலை 10 மணி
இடம் :
நாராயணா இ-டெக்னோ பள்ளி,
வாட்டர் டேங்க் வீதி,
திருச்செங்கோடு ரோடு,
நாமக்கல்.
வேலை நேரம்
:
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை /
ஞாயிறு விடுமுறை
தொடர்புக்கு
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக