வேடசந்தூரில் இயங்கி வரும் நவீன
கார்மெண்ட்ஸ் தொழிற்சாலைக்கு தமிழ்நாடு தொழிற்சாலைகள் (நல அலுவலர்கள்) விதிகள்
1953 ன் கீழ் தகுதி வாய்ந்த
பெண் தொழிலாளர் நல அதிகாரி தேவை
தகுதி : MSW and other Degree
-As Per Tamilnadu Factories Rules
1953.
அனுபவம் : 2 முதல் 5 வருடங்கள்.
மொழி : தமிழ், ஆங்கிலம் மற்றும்
ஹிந்தி தெரிந்தால் நன்று
வயது : 25 வயது முதல் 40 வயது
வரை.
விருப்பம் உள்ளவர்கள் ஏழு நாட்களுக்குள்(கடைசி தேதி : 31.07.2024) கீழ்கண்ட Mail ID-ல் விண்ணப்பிக்கவும். மற்றும் நேர்முக தேர்வுக்கும் வரவும்.
kathir@aksharatextiles.com,
hr@rudraassm.com
ருத்ரா (எ டிவிஷன் ஆஃப் ஆதி சங்கரா ஸ்பின்னிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட்)
SF.NO 1821/4 1822/1G பகுதி, ஒட்டநாகம்பட்டி,
வேடசந்தூர்,
திண்டுக்கல்.
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக