ஆட்கள் தேவை - கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு – படித்த/படிக்காத ஆண்/ பெண் – வேலைக்கு தேவை

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு கீழ்கண்ட வேலைக்கு ஆட்கள் தேவை. 10 கி.மீ சுற்றளவில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

 1) மேனேஜர்: Any Degree With Two Years Experience - ஆண் மட்டும்.

2) கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் ; Tally Experience Two Years - ஆண்/ பெண்

3) பம்ப் ஆப்ரேட்டர் :

+2 படித்த ஆண்/ பெண்

4) சூப்ரவைசர் :

Diploma in Mechanical Engineering With 2 Years Experience - ஆண் மட்டும்.

5) Lab Asst : Degree in Chemistry &

Micro Biology Two Years Experience –

ஆண்/ பெண்

6) Skilled Labour:

எழுத படிக்க தெரிந்தவர்கள் ஆண்கள் மட்டும்

நேர்காணல்:

தேதி .28.07.2024

காலை 11.30 மணியளவில்

 

HPCL பெட்ரோல் பங்க்,

கோழியூர் பஸ் ஸ்டாப்,

திட்டக்குடி.

முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT