தென்னிந்தியாவின் முன்னணி நிறுவனம் மற்றும் பல தலைமுறைகளின் நன்மதிப்பை பெற்றதுமான பீமா ஜூவல்லரி மார்த்தாண்டம் கிளையின் கீழ்காணும் பதவிகளுக்கு நல்ல திறமையும் தகுதியும் உள்ள நபர்கள் தேவை
SR. SALES EXECUTIVE / EXECUTIVE (M/F)
குறைந்தது 3 வருட நகை துறையில் அனுபவம் விரும்பத்தக்கது.
மற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு,
வயது: 35 வயதுக்கு கீழ்
MARKETING EXECUTIVE (M)
குறைந்தது 1-3 வருட நகை துறையில் அனுபவம் விரும்பத்தக்கது.
Freshers விண்ணப்பிக்கலாம்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு,
வயது: 40 வயதுக்கு கீழ்
GREETER/ TELE CALLING/DEO (F)
அனுபவம் உள்ளவர்களும் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்
நல்ல தோற்றமும் சரளமாக பேசும் திறமையும் அவசியம்
வயது: 25 வயதுக்கு கீழ்
SHOP
ASSISTANT (M)
தகுதி: +2,
அனுபவம் உள்ளவர்களும் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்
வயது: 35 வயதுக்குக் கீழ்.
ஜூவல்லரி துறையில் மிகச் சிறந்த சம்பளம்.
நேர்காணல் தேதி : 20 & 21 ஜூலை 2024
நேர்காணல் இடம் :
பீமா ஜூவல்லரி,
S.V. மால், பம்மம்,
மார்த்தாண்டம்
நேரம்
:
காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை
நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள இயலாத விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்புகளுடன் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவினை கீழ்காணும் இமெயிலுக்கு அனுப்பிவைக்கவும்.
மேலும் தகவல்களுக்கு
:
Email: bhimamtdm@gmail.com
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக