அரசு நிதி உதவி பெறும் இப்பள்ளியில் அரசு விதிகளின்படி பணியாற்ற கீழ்க்கண்ட கல்வித் தகுதியுடைய ஆசிரியர் தேவை
பதவி
:
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
கல்வித்தகுதி
:
B.Sc., B.Ed., (Science)
பிரிவு:
பொதுப்பிரிவு
ஆசிரியர்
செய்தித்தாளில் அறிவிப்பு வெளியான நாள் : 20.07.2024
விண்ணப்பங்களை புகைப்படத்துடன் இவ்விளம்பரம் வெளியான ஏழு நாட்களுக்குள் (27.07.2024)
கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்
தாளாளர்
கொழும்பு ஆலிம் நினைவு
உயர்நிலைப்பள்ளி
வெளிப்பட்டிணம்,
இராமநாதபுரம் - 623 504
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக