ஆட்கள் தேவை -திருச்சி & திருப்பூர் - நியூ லெக்ஷ்மி ஜுவல்லரி நிறுவனத்திற்கு - Manager - Receptionist – Cashier- Salesman - Office assistant மற்றும் பல்வேறு வேலைக்கு - ஆட்கள் தேவை.

 

திருச்சி & திருப்பூர் மாநகரில் சுமார் 63 ஆண்டு காலமாக ஜுவல்லரி நடத்திவரும் நியூ லெக்ஷ்மி ஜுவல்லரி நிறுவனத்திற்கு கீழ்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவை. (இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்.

மேலாளர்(Manager)

வரவேற்பாளர்( Receptionist)

கேஷியர்(Cashier)

விற்பனையாளர்(Salesman)

சூப்பர்வைசர்(Supervisor)

அக்கவுண்டன்ட்(Accountant )

அலுவலக உதவியாளர்(Office assistant)

ஆபீஸ் பாய்-Office boy)

          விருப்பமுள்ளவர்கள் தங்களை பற்றிய முழு விவரங்களுடன் கீழ்கண்ட விலாசத்திற்கு 21-07-2024, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 - 1.00 மணிக்குள் வரவும்.

ESI & PF தங்கும் வசதி உண்டு

தகுதிக்கேற்ப நல்ல சம்பளம் & இதர சலுகைகள் வழங்கப்படும்

நியூ லெக்ஷ்மி ஜூவல்லரி

மலைவாசல், சின்னகடை வீதி,

திருச்சி.

முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here