ஆட்கள் தேவை தினத்தந்தி நாளிதழின் சென்னை மற்றும் கிளை அலுவலகங்களில் பணிபுரிய கீழ்க்கண்ட
வேலையின் பெயர்.
எலெக்ட்ரிகல் என்ஜினியர்,
எலெக்ட்ரீஷியன்,
பார்சல் பையன்,
ஆபீஸ் பையன்
வேலைக்கு ஆட்கள் தேவை.
கல்வி தகுதி:
எலெக்ட்ரிகல் என்ஜினியர் BE, (EEE)
எலெக்ட்ரீஷியன் Diploma EEE & ITI
DTP OPERATOR -
Diploma CSc, ECE (Photoshop தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை)
பார்சல், ஆபீஸ்பையன் SSLC, PLUS2
தங்கும் இடம் மற்றும் உணவு வசதி உண்டு
வயது வரம்பு: 18to 25
தகுதியுள்ள நபர்கள் தங்களது
கல்வி சான்றிதழ்கள் மற்றும்
குடும்ப அட்டையின் நகல்
பாஸ்போர்ட் அளவு
புகைப் படம் ஆகியவற்றுடன்
11.07.2024 (வியாழக்கிழமை)
காலை 9.30 மணிக்கு நேரில் வரவும்.
ஆதித்தனார் கலை & அறிவியல் கல்லூரி,
வீரபாண்டிய பட்டணம்,
திருச்செந்தூர் - 628215.
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக