திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் இயங்கி வரும் நவீன நூற்பாலைகளுக்கு ஆட்கள் தேவை

 


ஆட்கள் தேவை

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் இயங்கி வரும் நவீன நூற்பாலைகளுக்கு ஆட்கள் தேவை.

 

> VEHICLE IN-CHARGE

 

10 வருடங்களுக்கு குறையாமல் கனரக, இலகுரக வாகனங்கள் பராமரிப்பு (Bus, Lorry, Jeep) மற்றும் ஓட்டுனர்கள் பராமரிப்பில் நல்ல அனுபவத்துடன் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் தேவை.

சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பட்டயம் / பொறியியல் படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

 

தங்கள் விண்ணப்பத்தை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பவும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.08.2024

 

Mail your updated resume at : 

yarntirupur@gmail.com


Contact: 89259 38811

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here