அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி(தன்னாட்சி), பழனி வேலைவாய்ப்பு 2024

 

பழனி,  அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி(தன்னாட்சி), பழனி

 

முற்றிலும் தற்காலிகமாக கீழ்க்கண்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (பெண்கள் மட்டும்)

 

* ஆசிரியர் பணியிடங்கள்:

* ஆங்கிலம்-1

வணிகவியல்-2,

* கணினி அறிவியல்-1

* தாவரவியல் -1

* விலங்கியல்-1

* வணிகவியல் (தமிழ்வழிக்கல்வி)-2

* சைவ சித்தாந்தம்-1

 

ஆசிரியரல்லாப் பணியிடங்கள் :

* தட்டச்சர்-2

* அலுவலக உதவியாளர்-2

 

கல்வித்தகுதி :

ஆசிரியர் பணியிடங்களுக்கு- Ph.D (or) NET/SLET/SET

 

குறிப்பு : Ph.D (or) NET/SLET/SET கல்வித் தகுதி பெற்றவர்கள் வராத பட்சத்தில் M.Phil கல்வித் தகுதி பெற்றவர்களுக்கும், கணினி அறிவியல் பாடப்பிரிவிற்கு முதுநிலை பொறியியல் (M.E Computer| Science) கல்வித் தகுதி பெற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

 

ஆசிரியரல்லாப் பணியிடங்களுக்கு - தமிழ்நாடு அரசு விதிகளின்படி விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரக்குறிப்பினை www.apacwomen.ac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களுடன் 06.8.2024 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை WALK-IN-INTERVIEW -ல் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

 

WALK-IN-INTERVIEW நடைபெறும் இடம் அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, பழனி


முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here