ஆட்கள் தேவை
தஞ்சையில் அமைந்துள்ள அக்வா சர்வீஸ்
சென்டரில் பணிபுரிய குறைந்தது 3 வருட அனுபவமுள்ள நபர் மற்றும் Freshers Diploma,
I.T.I., முடித்த கீழ்கண்ட பணிக்கு ஆட்கள் தேவை
❇️வைண்டர்
❇️டர்ணர்
Walk in Interview on
Date: 25.07.2024 - 10.00 am
to 2.00 pm
அக்வா சர்வீஸ் சென்டர்
C-4, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
நாஞ்சிக்கோட்டை ரோடு,
உழவர் சந்தை எதிரில்,
தஞ்சாவூர்-6.
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக