ஆட்கள் தேவை - ரூட்ஸ் மல்டிகிளீன் லிமிடெட்- கோயம்புத்தூர் வேலை நேர்காணல் தேதி 08.07.2024, 09.07.2024 and 10.07.2024

 


பொள்ளாச்சி கோவில்பாளையத்தில்  இயங்கி வரும் எங்களது Cleaning Machine தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கீழ்க்கண்ட ஆட்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள்.

வெல்டர்கள்-Welder  (MIG) - 20 Nos.

(வயது : 18 to 40)

அசெம்பிளி ஆபரேட்டர்கள் - 10 Nos.

(Assembly Operator) -

 வயது :

 18 to 30

பணி அனுபவம்

குறைந்தது 3 முதல் 5 வருடம் அனுபவமும்,

நல்ல பழக்கவழக்கமும் உள்ள  ஆட்கள் தேவை.

PF & ESI சலுகைகள் உண்டு.

அனுபவம் மற்றும் திறமைக்கேற்ற

சம்பளம் : ரூ. 20,000 - 30,000 /-

ஹெல்பர்கள்(Helper)  -50 Nos.

(வயது : 18 to 30)

10th, 12th, ITI, Diploma படித்த, முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இலவச தங்கும் வசதி மற்றும் உணவுடன். சம்பளம்: ரூ.15,000/-

விருப்பமுள்ளவர்கள் தங்களது

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

 மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன்

 

08.07.2024, 09.07.2024 and 10.07.2024)

(திங்கள், செவ்வாய், புதன்)

காலை  09.00 மணி முதல்

மதியம் 03.00 மணி வரை

கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வரவும்.

 

ரூட்ஸ் மல்டிகிளீன் லிமிடெட்

கோயம்புத்தூர் - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை

கோவில்பாளையம் (போஸ்ட்), பொள்ளாச்சி - 642110.

 

முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here