தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024

 


அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்குறிப்பிட்டுள்ள பணியிடம் இந்து சமய அறக்கொடைகள் சட்டத்தின்படி நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்திட இந்து மதத்தை சார்ந்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

நிறுவனத்தின்பெயர்:  

இந்து சமய அறநிலையத்துறை

அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

வெட்டுவாணம்,

அணைக்கட்டு வட்டம்,

வேலூர் மாவட்டம், தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

மெய்காவலர்

கல்வித்தகுதி :

தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

 

விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

 

சம்பளம் :

11600-36800 Pay Matrix-12

 

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

 

 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

 

செயல் அலுவலர், அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில், வெட்டுவாணம், அணைக்கட்டு வட்டம், வேலூர் மாவட்டம் என்ற முகவரிக்கு

 

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

 

விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இணைத்து பதிவு தபாலில்  அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

 

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

16.07.2024 அன்று மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்கப்பட வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

 

 

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT