நிறுவனத்தின்பெயர்:
இந்து சமய அறநிலையத்துறை
அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
வெட்டுவாணம்,
அணைக்கட்டு வட்டம்,
வேலூர் மாவட்டம், தமிழ்நாடு
பதவியின்பெயர்:
மெய்காவலர்
கல்வித்தகுதி
:
தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது நிரம்பியவராகவும்,
45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பளம் :
11600-36800 Pay Matrix-12
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்கள் அனுப்ப
வேண்டிய முகவரி
செயல் அலுவலர்,
அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில், வெட்டுவாணம், அணைக்கட்டு வட்டம், வேலூர் மாவட்டம்
என்ற முகவரிக்கு
இணைக்கப்பட வேண்டிய
ஆவணங்கள்:
விண்ணப்பத்துடன்
கல்வித்தகுதி சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இணைத்து பதிவு தபாலில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்:
16.07.2024 அன்று
மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்கப்பட வேண்டும். காலதாமதமாக வரும்
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை
பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
إرسال تعليق