நிறுவனத்தின்பெயர்:
ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு
திட்டம் (மிஷன் வத்சல்யா)
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு
பதவியின்பெயர்:
உதவியாளர் உடன்கலந்த கணினி
இயக்குபவர் (1 பணியிடம்)
கல்வித்தகுதி
:
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலை
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்குவதில் தேர்ச்சி மற்றும் ஆற்றல் பெற்றவர்களாக
இருத்தல் வேண்டும்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
சம்பளம் :
தொகுப்பூதியம் - ரூ.11,916/- (ஒரு மாதத்திற்கு)
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்கள் அனுப்ப
வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தை
பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தை
பாதுகாப்பு அலகு,
N.E.1, முதல்
தளம்,
மெக்டொனால்டு
ரோடு,
கலையரங்கம் வளாகம்,
திருச்சிராப்பள்ளி
620001.
இணைக்கப்பட வேண்டிய
ஆவணங்கள்:
1) பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பம்
2) சுயசான்றொப்பமிட்ட
கல்விச்சான்றுகளின் நகல்.
3) சுயசான்றொப்பமிட்ட
பணி அனுபவ சான்றுகளின் நகல்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள்
21.06.2024 முதல் 06.07.2024 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்து
சேரும் வகையில் (நேரிலோ/தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு
மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது.
நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை
பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக