ஏற்காடு 47வது மலர் கண்காட்சி
ஏற்காட்டில் 47வது மலர்கண்காட்சி அறிவிக்கப்பட்டுள்ளது அதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் டூர் பேக்கேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது அதை பற்றி சற்று விரிவாக இங்கு காணலாம்.
டூர் பேக்கேஜ் பயணத்திற்கான காலம்:
22-05-2024 முதல் 26-05-2024 வரை
பயண கட்டணம்:
பெரியவர்களுக்கு ரூ. 300 மட்டுமே
குழந்தைகளுக்கு ரூ. 150 மட்டுமே
செல்லக்கூடிய இடங்கள்:
கரடியூர் வியூ பாயின்ட்,
சேர்வராயன் கோவில்,
மஞ்சக்குட்டை வியூ பாயின்ட்,
பக்கோடா பாயின்ட்,
லேடீஸ் சீட்,
ஜென்ட்ஸ் சீட்,
ரோஸ் கார்டன்,
ஏற்காடு ஏரி,
அண்ணா பூங்கா,
மான் பூங்கா,
தாவரவியல் பூங்கா
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் புக் செய்வது எப்படி ?
முதலில் SETC வெப்சைட் இல் சென்று டூர் பேக்கேஜ் என்ற பேஜ் கிளிக் செய்யவும்
அதில் டூர் பேக்கேஜ் பற்றிய விவரங்கள் மற்றும் செல்லக்கூடிய இடங்கள் புறப்படும் இடம் மற்றும் நேரம் ,நாள் பயணசீட்டு விபரம் அனைத்தும் அதில் கொடுக்கப்பட்டு இருக்கும்
அதில் ஆன்லைனில் புக் நவ் என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம் பின்வரும் பக்கத்தை சென்றடையலாம் அதில் பயணத் தேதி எத்தனை பேர் பயணிக்கிறார்கள் என்பதை கொடுத்து சர்ச் செய்ய வேண்டும்
அதில் தங்களின் சுய விவரங்களை கொடுப்பதன் மூலம் டிக்கெட்டுக்கான பயணச்சீட்டு உருவாகும் அதனை நீங்கள் ஆன்லைன் மூலம் பேமெண்ட் செய்து கொள்ளலாம் பின்னர் எஸ் எம் எஸ் மூலம் உங்களுக்கு டிக்கெட் வரும்.
இந்த சுற்றுலா பயணம் ஆனது சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காலை 8.30 க் கு கிளம்பி அனைத்து இடங்களுக்கும் சென்று பின்பு இரவு 7 மணிக்கு வந்து சேரும்YERCAUD - TNSTC - TOUR PACKAGE ONLINE BOOKING LINK = CLICK HERE
இந்த பயனுள்ள தகவல்களை உங்கள் குடும்ப நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்
கருத்துரையிடுக