அரக்கோணம்‌ கூட்டுறவு நகர வங்கி லிட்‌ வேலைவாய்ப்பு 2024


----------------------------------- 


நிறுவனத்தின்பெயர்:  

அரக்கோணம்‌ கூட்டுறவு நகர வங்கி லிட்‌.,

 

மொத்தகாலியிடங்கள்:

பல்வேறு

 

இடம்:  

அரக்கோணம், இராணிப்பேட்டை மாவட்டம்‌‌

 

பதவியின்பெயர்:

> தங்க நகை மதிப்பீட்டாளர்‌

 

சி.1225 அரக்கோணம்‌ கூட்டுறவு நகர வங்கியின்‌ தலைமையகம்‌ மற்றும்‌ கிளைகளுக்கு நகை மதிப்பீட்டாளராக பணிபுரிய தகுதியான, அனுபவமுள்ள நகை மதிப்பீட்டாளர்கள்‌ (கமிஷன்‌ அடிப்படையில்‌)

 

வயது: 30 வயதிற்குட்பட்ட ஆண்கள் தேவை


தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு
நேர்முகத்தேர்வில்‌ தகுதிக்குரிய அசல்‌ மற்றும்‌ நகல்‌ சான்றுகளுடன்‌ வங்கியின்‌ தலைமை அலுவலகத்தில்‌ கலந்து கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

செய்தித்தாளில் வெளியான முழு தகவல் அறிவிப்பு=

இங்கே கிளிக் செய்யவும்Today Jobs

Garments & Spinning Mill Jobs

News Papers Published Jobs

Private Jobs

Government Jobs

Group Links

WHATSAPP GROUPS LINK

TELEGRAM GROUP LINK

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT