நிறுவனத்தின்பெயர்:
இந்தியன் வங்கி
மொத்தகாலியிடங்கள்:
பல்வேறு
இடம்:
இந்தியன் வங்கி, வேலூர்,
இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வங்கி கிளைகளுக்கு
பதவியின்பெயர்:
> தங்க நகை மதிப்பீட்டாளர்
கல்வித்தகுதி
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி,
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
வயது: 30 முதல்
50 வரை
முன்அனுபவம்: 10
வருடம்
சம்பளம்:
> அரசு விதிகளின்படி
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
(குறிப்பு: விண்ணப்பங்கள்
தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்கப்படும், எவ்வித
பரிந்துரைகளும் ஏற்கப்பட மாட்டாது. மீறினால்
விண்ணப்பம் நிராகரிக்கப்படும். ஊதியம், கமிஷன்
அடிப்படையில் மட்டும், பணி நிரந்தரம் கோர
இயலாது, விண்ணப்பதாரர்கள் வேலூர், இராணிப்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க
வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
10.04.2024
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு
நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
செய்தித்தாளில் வெளியான முழு தகவல் அறிவிப்பு=
Today Jobs |
|
Group Links |
|
கருத்துரையிடுக