தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டு துறை வேலை பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்றுநர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு-2024 வெளியிடப்பட்டுள்ளது

 


தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டு துறை வேலை பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்றுநர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு-2024  வெளியிடப்பட்டுள்ளது

 

துறையின் பெயர்

தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டு துறை

 

 பதவியின் பெயர்

நாட்டுப்புற பகுதி நேர நாட்டுப்புற கலைப் பயிற்றுனர்

 மேற்பார்வையாளர்

இடம்

 சென்னை, மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், விழுப்புரம், கடலூர் சீர்காழி, திருவாரூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி கோயம்புத்தூர், ஈரோடு,

 பகுதி நேர நாட்டுப்புற கலை தொகுப்பு புதிய பயிற்றுநர் பணிக்கு

விண்ணப்பிக்கும் கலைகள்

 கிராமிய நடன வகைகள்

ஆலி ஆட்டம், ஒயிலாட்டம்

 கழியல் ஆட்டம், கரகாட்டம், கணியனாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம் காவடியாட்டம், கொக்கலி கட்டை, கும்மி கோலாட்டம் ,பின்னல் கோலாட்டம் கைச்சிலம்பாட்டம், சக்கையா ஆட்டம் சாட்டை குச்சாட்டம் ,மான் கொம்பாட்டம் ,சாமியாட்டம், கைச்சிலம்பாட்டம் ,தப்பாட்டம் ,பறையாட்டம் தேவராட்டம், பிருந்தாவன கும்மி ,புலியாட்டம் ,புரவி ஆட்டம், மரக்கால் ஆட்டம் ,சிலம்பாட்டம்

 

கருவி இசை

ஆதி மேளம் ஆதி ,கட்டைக் குழல் ,நையாண்டி மேள நாதஸ்வரம், நையாண்டி மேள தவில், பெரிய மேளம் ,துடும்பு ,பம்பை (மத்தளம்),கூத்து மேட்டூர் ,மேடா மேளம் ,ஜிம்பலா மேளம் ,மகுடம்

பாடல் வகை

உடுக்கை பாட்டு, கானா பாட்டு, வில்லுப்பாட்டு ,தெம்மாங்கு/ கிராமிய நாட்டுப்பாட்டு ,கணியன் கூத்து பாட்டு.

நாடக வகை

நாடக கையுறை பாவை, கூத்து தெருக்கூத்து கட்டைக்கூத்து, பொம்மலாட்டம் ,தோல் பாவை கூத்து ,நாடகம் ,இசை நாடகம்


குறிப்பு

அனைத்து மாவட்டங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி்

அறிவப்பில் கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்

அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்


விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2024

Notification : Click Here

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக்

 செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய


இங்கே கிளிக்

 செய்யவும் 


 

 

Today Jobs

Garments & Spinning Mill Jobs

News Papers Published Jobs

Private Jobs

Government Jobs

Group Links

WHATSAPP GROUPS LINK

TELEGRAM GROUP LINK

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT