தேசிய சுகாதார திட்டம் விருதுநகர் - வேலைவாய்ப்பு அறிவிப்பு -2024

 

தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் கீழ்கண்ட பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பபட்டுள்ளது

துறையின் பெயர்

தேசிய சுகாதார திட்டம்

இடம்

விருதுநகர்

பதவியின் பெயர்

 ஆயுஷ் மருத்துவர் அலுவலர் (யுனானி)

ஆயுஷ் மருத்துவர் அலுவலர் (சித்தா )

சித்தா பிரிவு மருந்தாளுனர்

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

ஆயுஷ் மருத்துவர் (சித்தா)

சிகிச்சை உதவியாளர்

மாவட்ட திட்ட மேலாளர்

தகவல் உதவியாளர்

நகர்புற சுகாதார மேலாளர்

இடைநிலை சுகாதாரப் பணியாளர்

ஆய்வக நுட்புநர்

 

பணியிடங்களின் எண்ணிக்கை – 36

சம்பளம்

ஆயுஷ் மருத்துவர் அலுவலர் (யுனானி)

ரூ.34000

 

ஆயுஷ் மருத்துவர் அலுவலர் (சித்தா )

ரூ.34000

 

சித்தா பிரிவு மருந்தாளுனர்

ரூ.750(ஒரு நாள் சம்பளம்)

 

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

ரூ300(ஒரு நாள் சம்பளம்)

 

ஆயுஷ் மருத்துவர் (சித்தா)

ரூ.40000

சிகிச்சை உதவியாளர்

ரூ.15000

மாவட்ட திட்ட மேலாளர்

ரூ.40000

 

தகவல் உதவியாளர்

ரூ.15000

 

நகர்புற சுகாதார மேலாளர்

ரூ.25000

 

இடைநிலை சுகாதாரப் பணியாளர்

ரூ.18000

 

ஆய்வக நுட்புநர்

ரூ.13000

தகுதி

B U M S, B S M S, D pharm, 8th standard,

BSM, DMLT,NURSING THERAPIST COURSE ,

BCA ,MSC NURSING, BSC NURSING,

 12th standard ,

LAST TO APPLY : 08.04.2024

நிபந்தனைகள்

 இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது

எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது

பணியில் சேர்வதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

நிர்வாக செயலாளர் /துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்

 மாவட்ட நல்வாழ்வு சங்கம்

துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்

 மாவட்ட ஆட்சியர் வளாகம்

விருதுநகர் மாவட்டம்  626001


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் 

செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் 

செய்யவும் 

 


குறிப்பு

 விண்ணப்பங்களை நேரிலோ விரைவு தபால் மூலமாகவோ அனுப்பலாம்

விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்ய https://virudhunagar.nic.in/

அல்லது

விண்ணப்பத்தினை அருகில் உள்ள மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்

 பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது


Today Jobs

Garments & Spinning Mill Jobs

News Papers Published Jobs

Private Jobs

Government Jobs

Group Links

WHATSAPP GROUPS LINK

TELEGRAM GROUP LINK


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT