லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் கமிஷன் வெளியிட்ட முழு விவர அட்டவணை

 


18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்

முதற்கட்டம் - ஏப்ரல் 19; 2ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 26; 3ம் கட்ட தேர்தல் - மே 7; 4ம் கட்ட தேர்தல் - மே 13; 5ம் கட்ட தேர்தல் - மே 20; 6ம் கட்ட தேர்தல் - மே 25; 7ம் கட்ட தேர்தல் - ஜுன் 1
-------------------

✨ தமிழகத்தில் ஏப்ரல் 19ல் நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: மார்ச் 20 வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 27 வேட்பு மனுபரிசீலனை: மார்ச் 28 திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30 வாக்குப்பதிவு: ஏப்ரல் 19 வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4

தேர்தல் கமிஷன் வெளியிட்ட முழு விவர அட்டவணை PDF:


தேர்தல் கமிஷன் வெளியிட்ட முழு விவர அட்டவணை PDF = CLICK HERE
Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT