MARUTI SUZUKI - GENUINE PARTS - அங்கீகாரம் பெற்ற டிஸ்ட்ரிப்யூட்டர் அருணாச்சல் மோட்டார்ஸ் பார்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை

 

ஆட்டோ மொபைல்-ல் முன்னணி நிறுவனமான MARUTI SUZUKI GENUINE SPARE PARTS அங்கீகாரம் பெற்ற டிஸ்ட்ரிப்யூட்டர் திருநெல்வேலி, தென்காசி & நாகர்கோவில் -ல் உள்ள அருணாச்சல் மோட்டார்ஸ் பார்ட்ஸ் நிறுவனத்திற்கு கீழ்க்காணும் பதவிகளுக்கு அனுபவமுள்ள ஆட்கள் தேவை

 

Post name:

RETAIL OUTLET INCHARGE

Qualification: Any Degree or Diploma,

Exp : 3-4 Years Exp. in Automobile Parts in Maruti & MS Office Knowledge Must,

 Age : 30 to 35

FIELD SALES EXECUTIVES

Qualification: +2, Diploma or Any Degree, 1 Year Field Experience in Automobile Industry, Two Wheeler License must

 Age : 20 to 35

FIELD MARKETING EXECUTIVES ACCESSORIES

Qualification: +2, Diploma or Any Degree, 1 Year Field Experience in Automobile Industry, Male,

Age : 20 to 35,

Two Wheeler licence must

ACCOUNTS EXECUTIVE

Qualification: Any Degree,

Exp. 1 Year in Tally, Excel Knowledge Must

Age : Below 30 (Male / Female)

BILLING EXECUTIVES

Qualification: +2, Any Degree,

Experience: Computer Knowledge must, Female

Age : 18 to 35

DELIVERY BOY

Qualification: Experience or Fresher, 10th, +2 & ITI, Male,

Two Wheeler License must,

Age : 18 to 35

SPARE PARTS PICKER

Qualification: Experience or Fresher, 10th, +2 & ITI,

Male & Female,

Age : 18 to 30

TELECALLING

Qualification: 10th, +2, Any Degree, Female,

 Age : 18-30

அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும்

 INTERVIEW DATE :

21.03.24 Thursday

& 22.03.24 Friday

Time : 10 AM to 4 PM

விருப்பமுள்ளவர்கள் Bio-Data மற்றும் Photo வுடன் நேரில் வரவும்

 

அருணாச்சல் மோட்டார் பார்ட்ஸ்

110/20/3, புனிதா காம்ப்ளக்ஸ், கிழக்கு பைபாஸ் ரோடு, காவேரி மருத்துவமனை வழி, ஐயப்பன் மகால் அருகில் வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி-627 003

 73059 40414 / 80564 77741/97918 11414

 Email Id : amphrmdu@gmail.com / hrsuzuki@ampl.ind.in

கிளைகள்:

மதுரை, சிவகாசி, திண்டுக்கல், பழநி, கம்பம், காரைக்குடி, ராம்நாடு, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம்

நாளிதழில் வெளியான அறிவிப்பு = CLICK HERE

-----------

Today Jobs

Garments & Spinning Mill Jobs

News Papers Published Jobs

Private Jobs

Government Jobs

Group Links

WHATSAPP GROUPS LINK

TELEGRAM GROUP LINK

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here