பயிற்சி நடைபெறும் இடம்:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சார் தியாகராய கல்லூரி வளாகத்தில் உள்ள 500 இடங்களுக்கும் மற்றும் சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள 300 இடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பயிற்சி நடைபெறும் காலம்:
இந்த பயிற்சியானது பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை 6 மாத காலத்திற்கு நடைபெற உள்ளது
பயிற்சி பெறுவதற்கான கல்வி தகுதி:
மேற்படி இப்பயர்ச்சிக்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தமிழக அரசால் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறும்
இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.02.2024
கூடுதல் விவரங்களுக்கு: அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல
கருத்துரையிடுக