நிறுவனத்தின்பெயர்:
மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படும் இயக்கத்திறன்
பாதித்தோர் பள்ளி
மொத்தகாலியிடங்கள்:
பல்வேறு
இடம்:
மதுரை, தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>
இடைநிலை ஆசிரியர்
>துணை விடுதி காப்பாளர்
சம்பளம்:
> Rs 12,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
30.01.2024
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
நாளிதழில் வெளியான முழு தகவல் அறிவிப்பு |
கருத்துரையிடுக