தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலைவாய்ப்பு 2024

 


நிறுவனத்தின்பெயர்:  

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ,பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

02

இடம்:  

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், தருமபுரி

,தமிழ்நாடு

பதவியின்பெயர்:

> அலுவலக உதவியாளர்

>இரவு காவலர்

கல்வித்தகுதி:

> அலுவலக உதவியாளர் –

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்

>இரவு காவலர் -எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்:

> Rs. .15700-50000 (Level-1)

விண்ணப்பிக்கும் முறை:

நேரடியாகவோ தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

11.01.2024

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT