நிறுவனத்தின்பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
மாவட்ட நல வாழ்வு சங்கம்-காஞ்சிபுரம் மாவட்டம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
16
இடம்:
காஞ்சிபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>HMIS IT ஒருங்கிணைப்பாளர் (HMIS IT Coordinator )
>மாவட்ட நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர் District Programme cum
Administrative Assistant )
>Mid-LevelHealth Provider (MLHP)
>பல்நோக்கு சுகாதார பணியாளர்(Multipurpose
Health Worker(Male) /சுகாதார ஆய்வாளர் நிலை-II (Health Inspector
Grade-II)
>நுண்கதிர்வீச்சாளர்கள்(Radiographer)
>ஆய்வக தொழில் மருத்துவமனை பணியாளர்
>துப்புரவு பணியாளர் (Lab Technician)
>மருத்துவமனை பணியாளர்
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்SanitaryWorker)
கல்வித்தகுதி:
> டிப்ளமோ, பட்டதாரி, GNM/B.Sc,12th, படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க
வேண்டும்,
சம்பளம்:
>HMIS IT ஒருங்கிணைப்பாளர் (HMIS IT
Coordinator ) -Rs.21,000/-
>மாவட்ட நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர் District
Programme cum Administrative Assistant )-Rs.12,000/-
>Mid-LevelHealth Provider (MLHP)-Rs.18,000/-
>பல்நோக்கு சுகாதார பணியாளர்(Multipurpose
Health Worker(Male) /சுகாதார ஆய்வாளர் நிலை-II (Health Inspector
Grade-II) -Rs.14,000/-
>நுண்கதிர்வீச்சாளர்கள்(Radiographer)-Rs.13,300
>ஆய்வக தொழில் மருத்துவமனை பணியாளர் -Rs.13,000
>துப்புரவு பணியாளர் (Lab Technician)- Rs.8500
>
மருத்துவமனை
பணியாளர் (HospitalWorker) - Rs.8500
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்Sanitary Worker)-
Rs.8500
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
26.12.2023
நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து
அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம்
செய்ய |
கருத்துரையிடுக