நிறுவனத்தின்பெயர்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தர்மபுரி மாவட்டம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
09
இடம்:
தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>
இரவு காவலர்
>அலுவலக உதவியாளர்
>ஈப்பு ஓட்டுநர்
கல்வித்தகுதி
> இரவு காவலர் --எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
>அலுவலக உதவியாளர் -8th
>ஈப்பு ஓட்டுநர்-8th
சம்பளம்:
> இரவு காவலர் -Rs.15700-50000/-(Level-1)
>அலுவலக உதவியாளர்-Rs.15700-50000/-(Level-1)
>ஈப்பு ஓட்டுநர்-Rs.19500-62000/-
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
21.11.2023
நிபந்தனைகள் நன்கு படித்து
பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக