கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் கடலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு 2023



***************

நிறுவனத்தின்பெயர்:  

கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் கடலூர் மாவட்டம்

-தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்

-பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள்

கூட்டுறவு நகர வங்கிகள்

-தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள்

-கடலூர் மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை

-நகர கூட்டுறவு கடன் சங்கங்கள்

கூட்டுறவு அச்சகங்கள்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

75

இடம்:  

கடலூர் மாவட்டம், தமிழ்நாடு

பதவியின்பெயர்:

> எழுத்தர்

>உதவியாளர்

>இளநிலை உதவியாளர் /மேற்பார்வையாளர்

>ஸ்டோர் கீப்பர்

கல்வித்தகுதி

> ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி

சம்பளம்:

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலமாக

 

தேர்வுமுறை:

 

எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

01.12.2023

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here