சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் வேலை வாய்ப்பு 2023

 


✅ சேலம் மாநகர காலியாக உள்ள ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்ய காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

✅ ஆண் பெண் இருபாலரும் பத்தாவது முடித்திருக்க வேண்டும் 

✅20 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்

✅ மேற்கண்ட பணிக்கு விண்ணப்பங்கள் சேலம் வின்சென்ட் ஆயுதப்படை மைதானம் வளாகத்தில் உள்ள சேலம் மாநகர ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது விண்ணப்பித்தனை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்

✅விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.11.2023

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

பதிவிறக்கம்

செய்ய


இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT