
ஆண் பெண் இருபாலரும் பத்தாவது முடித்திருக்க வேண்டும்
20 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பங்கள் சேலம் வின்சென்ட் ஆயுதப்படை மைதானம்
வளாகத்தில் உள்ள சேலம் மாநகர ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இலவசமாக
வழங்கப்படுகிறது விண்ணப்பித்தனை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட
வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.11.2023
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
செய்ய |
|
إرسال تعليق