கோவை மாவட்ட தனியார் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 2 ல் (02.12.2023) நடைபெற உள்ளது

 💢 கோவை மாவட்ட தனியார் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 2 ல்  (02.12.2023) நடைபெற உள்ளது

 💢 கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலமாக வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு பயன்பெறு வகையில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது


💢இந்த வேலை வாய்ப்பு முகாமானது திருச்சி சாலையில் அமைந்துள்ள நிர்மலா மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது


💢இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் அனைத்து துறை சார்ந்த தனியார் நிறுவனங்கள் 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் 10,000 மேற்பட்ட காலியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்ய உள்ளார்கள்


💢இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் பங்குபெறலாம்


அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

செய்ய


இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT