மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வேலூர் வேலை

 


நிறுவனத்தின்பெயர்:  

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை

சமூக பாதுகாப்புத்துறை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு  வேலூர்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

01

இடம்:  

வேலூர் மாவட்டம்

பதவியின்பெயர்:

> உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர்

கல்வித்தகுதி

> 10TH

சம்பளம்:

> ரூ11,916/- மாதம் ஒன்றுக்கு

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி :

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ,

அண்ணா சாலை (சுற்றுலா மாளிகை எதிரில்),

 வேலூர் 632001

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

05.10.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் 

செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக்

 செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக்

 செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here