நிறுவனத்தின்பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நலச்சங்கம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
08
இடம்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
மற்றும் நகர்ப்புற ஆசு நிலையங்கள்
பதவியின்பெயர்:
>
Data Entry Operator
>MPHW
>OT Technician
>RadioGrapher
>Laboratory Technician Gr-3
கல்வித்தகுதி
8th ,+2,Any Degree, Diploma
சம்பளம்:
>
Data Entry Operator -Rs.13,500/-
>MPHW-Rs.8500/-
>OT Technician -Rs.15000/-
>RadioGrapher-Rs.13300
>Laboratory Technician Gr-3-13000
விண்ணப்பிக்கும் முறை:
நேரில் அல்லது விரைவு தபால் மூலம்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் /துணை இயக்குநர்,
சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நல வாழ்வு சங்கம் ,
திண்டல் ஈரோடு மாவட்டம்,
ஈரோடு 638012
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
25.08.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக