அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் வேலை 2023


நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

01

இடம்:  

கும்பகோணம் நகர் மற்றும் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்

பதவியின்பெயர்:

> ஓதுவார்

கல்வித்தகுதி

> தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

> சமய, அரசு நிறுவனங்களால்நடத்தப்படும் தேவார பாடசாலைகளில் ஓதுவாருக்கென மூன்று ஆண்டுகள் படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்:

> அடிப்படை ஊதியம் Rs.13,000/- 14/1

விண்ணப்பிக்கும்முறை:

நேரில் விண்ணப்பிக்க வேண்டும் 

 

விண்ணப்பக் கட்டணம்

 

Rs.100

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

 விண்ணப்பிக்க கடைசி நாள்

03.09.2023 

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT