இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் செயலி(Thirukkoil APP)

 


இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் செயலி : 

          48 புகழ்பெற்று திருக்கோயில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை எளிமையாகஅறிந்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையால்  "திருக்கோயில்" எனும் கைபேசி செயலி(Thirukkoil APP) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது  


"திருக்கோயில்" செயலியின் பயன்கள்

* திருக்கோயில்களின் தல புராணம் ,வரலாறு, பூஜை நேரங்கள் ஆகியவற்றை அறிய

* கட்டண விவரங்கள் அனைத்து கோணங்களிலும் திருக்கோயில்களை கண்டு களிக்கும் மெய்நிகர் காணொளி[360° Virtual Tour]

*திருவிழாக்கள் நேரலை திருக்கோயில்களை சென்றடைய கூகுள் வழிகாட்டி

*மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் திருக்கோவிலுக்கு செல்லும் வகையில் மின்கல ஊர்தி மற்றும் சாய்தளத்தில் சக்கர நாற்காலியில் அழைத்து செல்வதற்கு தரப்பட்டுள்ள தொலைபேசி எண்

*அன்னதானம், திருப்பணி போன்ற நன்கொடை வழங்கும் வசதி ,தேவாரம் திருவாசகம் திருமுறைகள் 4000 திவ்ய பிரபந்தம் வரி வடிவிலும் ஒலி வடிவிலும்


இச்செலியை ஆண்ட்ராய்டு வகை கைபேசிகளுக்கு ப்ளே ஸ்டோரில் இருந்தும்,

iOSவகை கைபேசிகளுக்கு App Store இருந்தும் பதிவிறக்கம் செய்து பக்தர்கள் பயன்பெற வேண்டுகிறோம்






Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT