குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வேலை 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை

அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

26

இடம்:  

குலசேகரப்பட்டினம் ,திருச்செந்தூர் வட்டம் தூத்துக்குடி மாவட்டம்

பதவியின்பெயர்:

> அர்ச்சகர்

>உதவி அர்ச்சகர்

>நாதஸ்வரம்

>தவில்

>மடப்பள்ளி

>ஓதுவார்

>உதவி பரிசாரகர்

>இரவு காவலர்

>பகல் காவலர்

>திருவலகு

>மின் பணியாளர்

>அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி

அரசு விதிகளின்படி

சம்பளம்:

 


விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

11.08.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT