தமிழ்நாடு வனத்துறை துணை வனப்பாதுகாவலர் அலுவலகம் , வன மரபியல் கோட்டம் கோயம்புத்தூர் வேலை 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு வனத்துறை

துணை வனப்பாதுகாவலர் அலுவலகம் ,

வன  மரபியல் கோட்டம் கோயம்புத்தூர்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

02

இடம்:  

கோயம்புத்தூர்

பதவியின்பெயர்:

>  தொழில்நுட்ப உதவியாளர்(Technical Assistant)

>தரவு நுழைவு இயக்குபவர்(Data entry operator)

கல்வித்தகுதி

+2 ,Diploma,Degree

சம்பளம்:

அரசு விதிகளின்படி

விண்ணப்பிக்கும் முறை:

தபால்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

 துணை வன பாதுகாவலர் அலுவலகம் ,

வன மரபியல் கோட்டம் ,

எண் 2 பாரதி பார்க் ரோடு ,

கோயம்புத்தூர் 641043

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

14.07.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT