நிறுவனத்தின்பெயர்:
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் காரமடைக்குப்பம் ,கடலூர் வட்டம்
& மாவட்டம்)
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
காரமடைக்குப்பம் ,கடலூர் வட்டம் & மாவட்டம்)
பதவியின்பெயர்:
>
ஓதுவார்
கல்வித்தகுதி
1.தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
2.சமய நிறுவனங்கள் அல்லது ஏனைய இதர நிறுவனங்கள் நடத்தப்படும் ஆகாம
பயிற்சி பள்ளி அர்ச்கருக்கென ஓராண்டு பயிற்சி பெற்று சான்றிதழ்
பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்:
அடிப்படை ஊதியம்
ரூ10700 - 33700/-
விண்ணப்பிக்கும் முறை:
தபால்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
29.07.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
PAPER NOTIFICATION
கருத்துரையிடுக