ONE STOP CENTRE-ஒருங்கிணைந்த சேவை மையம் புதுக்கோட்டை வேலை 2023

 



நிறுவனத்தின்பெயர்:  

ONE STOP CENTRE-ஒருங்கிணைந்த சேவை மையம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

04

இடம்:  

புதுக்கோட்டை மாவட்டம்

பதவியின்பெயர்:

>மூத்த ஆலோசகர் பணி

>வழக்குப் பணியாளர்

>பாதுகாவலர்

கல்வித்தகுதி

>மூத்த ஆலோசகர் பணி -முதுநிலை சமூகப்பணி / மருத்துவ உளவியல்

>வழக்குப் பணியாளர்-சட்ட பட்டப்படிப்பு /முதுநிலை சமூகப்பணி

>பாதுகாவலர்- இரண்டு ஆண்டு முன் அனுபவம் உள்ள நபர்

சம்பளம்:

>மூத்த ஆலோசகர் பணி -Rs.20,000/-

>வழக்குப் பணியாளர்-Rs.15,000/-

>பாதுகாவலர்-Rs.10,000/-

 

விண்ணப்பிக்கும் முறை:

தபால்

 

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

05.07.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT