மாவட்ட நலவாழ்வு சங்கம் நீலகிரி மாவட்டம் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை வேலை 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட நலவாழ்வு சங்கம் நீலகிரி மாவட்டம் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

28

இடம்:  

நீலகிரி மாவட்டம்

 

பதவியின்பெயர்:

Audiologist

Audiometric Assistant

Speech Therapist

Physiotherapist

Audiologist &Speech Therapist

Optometrist

Lab Technician

Dental Technician

Multipurpose Health Worker

OT Assistant

Security Worker

Hospital Attendants

Multipurpose Hospital Worker

HMIS IT Coordinator

Psychiatric Nurse

Nutrition Counsellor

Cook Cum Caretaker

Driver (MMU)

கல்வித்தகுதி

8th ,10thDegree, Diploma,BE/B.Tech.,

சம்பளம்:

Audiologist- Rs. 9000/-

Audiometric Assistant- Rs. 7520/-

Speech Therapist- Rs. 9000/-

Physiotherapist- Rs. 10250/-

Audiologist &Speech Therapist- Rs. 20000/-

Optometrist- Rs. 9500/-

Lab Technician- Rs.13000/

Dental Technician- Rs.9000/-

Multipurpose Health Worker- Rs.7500/-

OT Assistant- Rs.11200/-

Security Worker-- Rs.6500/-

Hospital Attendants- Rs.6500/-

Multipurpose Hospital Worker- Rs.8500/-

HMIS IT Coordinator- Rs.16500/

Psychiatric Nurse-- Rs.10000/-

Nutrition Counsellor- Rs.15000/-

Cook Cum Caretaker- Rs.5000/-

Driver (MMU) - Collector Wages

விண்ணப்பிக்கும் முறை:

தபால்

 

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,

மாவட்ட நல வாழ்வு சங்கம்  (District Health Society)

38, ஜெயில் ஹில் ரோடு, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,

துணைஇயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,

நீலகிரி மாவட்டம்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

10.07.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT